உலகபுகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று!

உலக புகழ்பெற்ற துருக்கி முன்னாள் கால்பந்து வீரர் rustu recbe கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் மனைவி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். துருக்கி கால்பந்து வீரரான rustu recbe ரசிகர்களிடையே மிக பிரபலமானவர். அதிலும் தனது நீளமான தலைமுடியுடன் களத்தில் அவர் ஆக்ரோஷமாக விளையாடுவது பலருக்கும் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் rustu recbe கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து rustu recbe-ன் மனைவி Isil Recber கூறுகையில், … Continue reading உலகபுகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று!